யப்பானில் நடந்த 2002 FIFA உலகக் கோப்பை போட்டியின் இறுதியாட்டம் International Stadium Yokohamaவில் நடந்தது. 72,327 இருக்கைகள் கொண்ட Yokohama விளையாட்டரங்கு, 01/03/1998டில் திறக்கப்பட்டது. இந்த விளையாட்டரங்கு பலவகையான விளையாட்டுகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தலாம். இந்த கால்பந்து மைதானம் 107m x 72m அளவுடையது. இதன் கட்டுமானச்செலவு அண்ணளவாக $760,000,000.
The International Stadium Yokohama, Japan was the venue for the 2002 FIFA World Cup Final. It was opened on 01/03/1998 and has a total of 72,327 seats. The stadium can be used for many different events including sporting and other entertainment events. It has a football pitch, 107m by 72m in size. The total construction cost of the stadium was approx. $760,000,000.